Monday, June 11, 2012

பாரதீ !!!


வார்த்தை வாளால் 
மூடர்களை அழித்தாய்

வார்த்தை தீயில் 
மடமையை கொழுத்தினாய்

வார்த்தை வேள்வியில் 
வாழ்க்கை நடத்தினாய்

சொன்ன வார்த்தைக்காகவே
மூப்பெய்தாமல் போனாயோ

என் பா-ரதியே
- ஒரே பாரதம் ஒரே பாரதீ

Thursday, November 20, 2008

நெகேடிவ்

உன்னை விரும்புகின்றேன்
என்னையும்
வெள்ளையாய் 
காட்டியதால் !